Mar 16, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டு நிகழ்ச்சிக்கு வேப் நிறுவனம் ஆதரவளிக்கிறதா ? விசாரணையில் அமைச்சு
தற்போதைய செய்திகள்

விளையாட்டு நிகழ்ச்சிக்கு வேப் நிறுவனம் ஆதரவளிக்கிறதா ? விசாரணையில் அமைச்சு

Share:

விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை மின் சிகரெட் நிறுவனம் ஆதரவளித்து ஏற்பாடு செய்வது குறித்து இளைஞர் விளையாட்டு அமைச்சு விசாரணை செய்து வருகிறது என அதன் துணை அமைச்சர் Adam Adli Abdul Halim தெரிவித்தார்.

இவ்வாறான நிறுவனங்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய அமைச்சு அனுமதிக்காது. எனவே, தமது தரப்புக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் விசாரணை செய்து உண்மை கண்டறியப்படும் என அவர் கூறினார்.

Related News