இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்ப்டட 3 ஆர் விவகாரங்களை எழுப்பக்கூடாது என்ற நிபந்தனை மீறியதற்காக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், போலீஸ் விசாரணைக்கு ஆளாகலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.
பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அண்மையில் முகைதீன் ஆற்றிய உரையில் 3 ஆர் விவகாரம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து முன்னாள் பிரதமரான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முதிர்நிலை உதவி கமிஷனர் W.புஸ்பநாதன் தெரிவித்துள்ளார்.

Related News

கேஎல்ஐஏ சட்டவிரோத வாடகை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஜேபிஜே அதிரடி அறிவிப்பு

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

முதலாம் ஆண்டிற்கு முன்கூட்டியே சேர்த்தல் ‘பரிசோதனை எலி’ ஆவதற்காக அல்ல

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்


