Aug 6, 2026
Thisaigal NewsYouTube
33 வயது பெண்ணை தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர்
தற்போதைய செய்திகள்

33 வயது பெண்ணை தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர்

Share:

டிச. 29-

நேற்று ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 33 வயது பெண்ணை தீயணைப்பு – மீட்புப் படை வீரர்கள் வெற்றிகரமாக காப்பாற்றினர். இந்த சம்பவம் நேற்று காலை 11.59 மணியளவில் நிகழ்ந்துள்ளது என தீயணைப்பு – மீட்புப் படை அதிகாரி Rosmawi Ismail தெரிவித்தார்.

புக்கிட் ஜாலில் தீயணைப்பு - மீட்பு படை நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் சம்பவ இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை சமாதானப்படுத்த உதவினர்.

பாதிக்கப்பட்ட பெண் இறுதியில் சமாதானப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் வீட்டின் பின்புறத்திலிருந்து குதிக்க முயன்றதால், தீயணைப்பு வீரர்கள் அவ்வீட்டின் முன்வாசல் பூட்டை வெட்ட வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்