Sep 15, 2026
Thisaigal NewsYouTube
கிட்டத்தட்ட 4 கோடியே 30 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 63 கொள்கலன்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கிட்டத்தட்ட 4 கோடியே 30 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 63 கொள்கலன்கள் பறிமுதல்

Share:

சுங்கத்துறை மேற்கொண்ட நான்கு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில், 4 கோடியே 29 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வர்த்தகப் பொருட்கள் அடங்கிய 63 கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கையில், 3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய 4 கோடியே 87 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளை சிகரெட்டுகள் அடங்கிய 4 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், 11 லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அடங்கிய 57 கொள்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றுடன், 1,578 லிட்டர் மதுபானங்களும், போலியான தகவல்களைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட 1,240 பாலியல் விளையாட்டுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன என்று சிலாங்கூர் மாநில சுங்கத்துறை இயக்குநர் நொரைடா இஷாக் தெரிவித்தார்.

Related News

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு