Oct 16, 2026
Thisaigal NewsYouTube

16 வயது பெண் கீழே விழுந்து மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
16 வயது பெண் கீழே விழுந்து மரணம்

கூச்சிங், நவ. 19-


பதினாறு வயது இளம் பெண் ஒருவர் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் பத்து காவாவில் நிகழ்ந்தது.

தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே மாண்டதாக Padawan மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இர்வான் முகமட் ராட்ஷி தெரிவித்தார்.

அந்த இளம் பெண்ணின் இறப்பை, திடீர் மரணம் என்று தாங்கள் வகைப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →