Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் ஒருவர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் ஒருவர் படுங்காயம்

Share:

ஜோகூர், Eastern Dispersal Link (EDL) நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளானதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் பிக்ஆப் ட்ரக் ஒன்று எதிரே வந்த வாகனத்தை தவிர்க்க முற்பட்டபோது இச்சம்பவம் நடந்ததாக ஜோஹோர் பாஹ்ரு காவல்துறை தலைவர் ஏசிபி ராவுப் செலமாட் தெரிவித்தார்.

அக்கார் நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததோடு எதிரே வந்த 3 வாகனங்கள் மீது மோதி செல்லபட்டதாக ராவுப் செலமாட் விவரித்தார்.

இவ்விபத்தில் ஒருவர் கை கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்கலினால் சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேளையில் மற்ற நால்வரும் சிறு காயங்களுக்கே ஆளாகினர்.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 43 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை