May 21, 2026
Thisaigal NewsYouTube
டிங்கி காய்ச்சலின் எண்ணிக்கை குறைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

டிங்கி காய்ச்சலின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Share:

டிசம்பர் 3 முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரையிலான 49ஆவது தொற்றுநோயியல் தடுப்பு வாரத்தில் (ME49) டிங்கி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,948 -ஆக குறைந்துள்ளது.

இவை முந்தைய வாரத்தினை காட்டிலும் 1.3 விழுக்காடு குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டினை ஒப்பீடுகையில் இவ்வாண்டு 90.3 விழுக்காடு டிங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாக சுகாதார அதிகாரி டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

ஒரே வாரத்தில் டிங்கியினால் 3 பேர் இறந்துள்ளதாகவும், இவ்வாண்டு மொத்தம் 87 பேர் அந்நோயால் உயிரிழந்ததாக முஹமாட் ரட்சி கூறினார்.

காய்ச்சல், தலைவலி, கண்வலி, தசை அல்லது மூட்டு வலி போன்ற அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு முஹமாட் ரட்சி பொது மக்களை வலியுறுத்தினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்