Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் - அம்னோ
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் - அம்னோ

Share:

ஆகஸ்ட் 04-

கடந்த காலத்தில் செயல்பட்டு வந்த PAKATAN HARAPAN கட்சியில் தற்போது பல பாராட்டத்தக்க மாற்றங்கள் இருப்பதாக அம்னோ துணைத் தலைவர் DATUK SERI MOHAMED KHALED NORDIN தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், மலாய்காரர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் முடிவுகளை PAKATAN HARAPAN எடுத்திருந்த சூழலில், தற்போது PH உடனான ஒற்றுமை அரசாங்கத்தில் UMNO இருப்பதால் அத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.

மேலும், ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் அரசியலமைப்பைப் பாதிக்காமல் இருப்பதை அம்னோ எவ்வேளையிலும் உறுதி செய்யும் என்று DATUK SERI MOHAMED KHALED NORDIN உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதோடு, அம்னோ மீதான மலாய்க்காரர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அம்னோ தொடர்ந்து முயற்சிக்கும் என்றார் அவர்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை