Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் அமைச்சராக நியமிக்கப்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் அமைச்சராக நியமிக்கப்படலாம்

ஷா ஆலாம், மே.28-

இரு அமைச்சர்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் முதலாவது உதவித் தலைவரான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று ஆருடம் வலுத்துள்ளது.

பொருளாதார அமைச்சர் பதவிலிருந்து ரஃபிஸி ரம்லி மற்றும் இயற்கை வள அமைச்சர் பதவிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹ்மாட் பதவி விலகியதைத் தொடந்து கட்சியின் மூத்த உறுப்பினரான அமிருடின் ஷாரி, கூட்டரசு அரசாங்கத்தில் முக்கியப் பதவியை ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் இரண்டாவது உதவித் தலைவராக வெற்றிப் பெற்றுள்ள தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் முழு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டு அமைச்சர்கள் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அமைச்சரவை சீரமைப்புச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை