May 18, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் படையின் அடுத்தத் தலைவர் யார்
தற்போதைய செய்திகள்

போலீஸ் படையின் அடுத்தத் தலைவர் யார்

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஜூன்.19-

நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவரின் பெயரை அறிவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.

போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் வரும் ஜுன் 22 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அவரின் இடத்தை நிரப்புவதற்கு புதிய போலீஸ் படைத் தலைவரின் பெயர் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

ஐஜிபி பதவிக்கு சில வேட்பாளர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டு விட்டது. யார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறித்து மாமன்னரைத்தான் தாம் கேட்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை