Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளர் ஃபிசா கமருடின் காலமானார்
தற்போதைய செய்திகள்

பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளர் ஃபிசா கமருடின் காலமானார்

Share:

பொழுதுபோக்கு அம்ச செய்தி சேகரிப்பாளரான சித்தி நோர் ஹபிஸா கமருதீன் என்கிற ஃபிசா கமருடின் உடல்நலக்குறைவால் லண்டன், Charing Cross மருத்துவமனையில் நேற்று இரவு 11:00 மணியளவில் காலமானார்.

40 வயதுடைய ஃபிசா கமருடின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்ததுடன் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரின் கணவர் முகமது ரோஷ்டி தெரிவித்தார்.

லண்டனில் விடுமுறை முடிந்து மலேசியா திரும்பிய பொழுது கடந்த புதன்கிழமை Heathrow Airport -டில் சுயநினைவின்றி காணப்பட்ட ஃபிசா கமருடின்- யை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக முகமது ரோஷ்டி விளக்கினார்.

KRU Media - விற்கு சொந்தமான Boom Malaysia, Jurnal Malaysia ஆகிய இணையத்தளங்களுடன் தொடர்புடைய ஃபிசா கமருடின், தம் குடும்பத்துடன் இம்மாதம் லண்டனுக்கு ஒரு சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டு பின் சென்றதாகவும் முகமது ரோஷ்டி விவரித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை