Mar 14, 2026
Thisaigal NewsYouTube
அபாசப் படம் வைத்திருந்ததால் அபராதம்
தற்போதைய செய்திகள்

அபாசப் படம் வைத்திருந்ததால் அபராதம்

Share:

கடந்த மே மாதத்தில், தனது கைப்பேசியிலும் மடிக் கணினியிலும் ஆபாசப் படத்தை வைத்திருந்ததற்காக இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்து வந்தவருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் மூவயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 32 வயதான வோங் யி ஹாங் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அந்த ஆடவர் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா தீர்ப்பளித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து