தமது 10 மாத ஆண் குழந்தையை சித்ரவதை செய்ததாக் நம்பப்படும் 26 வயது குடும்ப மாதுவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்டாலிங் ஊதாமாவில் உள்ள அவரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில், அந்த மாது கைதுசெய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
உடலில் பலத்த காயங்களுக்கு ஆளான அக்குழந்தை தற்போது ஷா ஆலாம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக ஃபக்ருடின்குறிப்பிட்டார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


