Mar 12, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம். மிற்கான பதிவு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம். மிற்கான பதிவு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது

Share:

2023 ஆண்டுக்கான எஸ்.பொ.எம் தேர்வை எதிர்நோக்க உள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான பதிவு நாள் வரும் ஜூன் 30 தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை எழுத இயலாத சுமார் 30,000 மாணவர்களுக்கு இந்த இரண்டாவது வாய்ப்பை வழங்குவதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட வேண்டிய பாடத்திற்கான அடிப்படை கட்டணம் மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு