இந்தியாவின் பிரதான பண நோட்டான 2 ஆயிரம் வெள்ளி நோட்டுக்கள் மீட்டுக்கொள்ளப்படுவதற்கு அந்நாட்டு மத்திய வங்கி நிர்ணயித்துள்ள காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியுள்ளன. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் 2 ஆயிரம் வெள்ளி நோட்டு, பண புழக்க வரிசையிலிருந்து அதிகாரப்பூர்வமாக மீட்டுக்கொள்ளப்படுவதுடன், செல்லுப்படியாகாத நோட்டுக்களாக அறிவிக்கப்படவிருக்கிறது. இந்நிலையில் 2 ஆயிரம் வெள்ளி இந்திய நோட்டுகளை வைத்திருக்கும் மலேசியர்கள், அந்த நோட்டுகளை அருகில் உள்ள பண மாற்று வியாபாரிகள் அல்லது விமானப் பயண நிறுவனங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்று கிள்ளான் கே.பி.எஸ் திரேவேல்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


