Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்படாது
தற்போதைய செய்திகள்

பெர்சத்து உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், டிச. 28-

வரும் ஜனவரி 6 ஆம் தேதி, பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெறும் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படாது என்று அக்கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி மாஸ் எர்மியாத்தி சம்சூடின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜீப் தனது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீடு மீதான விசாரணை அன்றைய தினம் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் பாஸ் ஏற்பாட்டிலான நஜீப் ஆதரவுப் பேரணியில் கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தை உறுப்பினர்கள் மீறாத வரையில் இது போன்ற பேரணிகளில் கலந்து கொள்வதற்கு தடைவிதிக்கப்படாது என்று மாஸ் எர்மியாத்தி குறிப்பிட்டுள்ளார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்