Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

Share:

கிளந்தான் மாநிலம், பண்டார் பாரு தானா மேரா பகுதியிலுள்ள, ஜாலான் மாச்சாங்-பண்டார் பாரு தானா மேரா சாலையில், இன்று அதிகாலை இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் 64 வயதான பெண்ணும், 14 வயது சிறுமியும் பலியானதாக, தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டுப் பிரிவு மூத்த தலைவர் ஹம்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அதிகாலை 4.35 மணியளவில், அவசர அழைப்பு கிடைத்த நிலையில், சம்பவ இடத்தை அடைந்த போது, பெரோடுவா மைவியும், BMW 5 இரக காரும் விபத்திற்குள்ளாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பெரோடுவா மைவியில் பயணம் செய்த இரு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், மற்றவர்கள் உயிர் தப்பினர் என்றும் ஹம்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Related News

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு