Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் அருணகிரி நாதர் விழா
தற்போதைய செய்திகள்

பினாங்கில் அருணகிரி நாதர் விழா

Share:

பினாங்கு, செபராங் ஜெயா, அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தில் நாளை டிசம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை அருணகிரிநாதர் விழா வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

மலேசிய இந்து சங்கம், செபராங் ஜெயா வட்டாரப் பேரவை ஏற்பாட்டில் செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலயம் மற்றும் மலேசிய முருக பக்திப் பேரவை ஆதரவுடன் பேரவைத் தலைவர் பெருமதிப்பிற்குரிய சமயக் காவலர் “விவேகரத்னா” வர்மன் தலைமையில் அருணகிரி நாதர் விழா நடைபெறவிருக்கிறது.

ஆன்மீக சிந்தனை மேலோங்க நடைபெறும் இந்த மாபெரும் அருணகிரிநாதர் விழாவில் பினாங்கு வாழ் இந்து பெருமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு சிவஸ்ரீ தினேஷ் வர்மன் குருக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை