Aug 9, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 97, 10 காசு விலை குறைந்தது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 97, 10 காசு விலை குறைந்தது

Share:

கோலாலம்பூர், மாத.12-

மலேசியா முழுவதும் பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 10 காசு விலை குறைந்ததுள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசல், லிட்டருக்கு 7 காசு விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 ரிங்கிட் 28 காசுக்கும், தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 3 ரிங்கிட் 06 காசுக்கும் விற்கப்படும்.

பெட்ரோல் ரோன் 95, விலையில் எந்த மாற்றமும் இல்லை. லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கு தொடர்ந்து விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து