Jun 6, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனிசிய பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்: இரு பாகிஸ்தானியர்கள் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்
தற்போதைய செய்திகள்

இந்தோனிசிய பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்: இரு பாகிஸ்தானியர்கள் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்

Share:

இந்தோனேசிய பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்கள், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தங்களது குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

பாகிஸ்தான் நாட்டவர்களான அலி அர்ஷத் மற்றும் ஹபீப் உர் ரஹ்மான் ஆகிய இருவரும், கடந்த ஏப்ரல் 14 மற்றும் 15-ஆம் தேதிகளுக்கு இடையில் ஜாலான் இம்பி சாலையில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இவ்வழக்கு மேலாண்மையானது வரும் ஜூன் 4-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு