Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

மூவர் காயம் அடையும் அளவிற்கு தூப்பாக்கி சூட்டை நடத்திய ஆசாமியை சரவாக் போலீசார் தேடி வருகின்றனர்.

சரவாக், ஜாலான் கூச்சிங் - செரியன், 19 ஆவது மைலில் உள்ள ஒரு பசார் ராயாவிற்கு பின்புறம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய நபர் தேடப்பட்டு வருவதாக படவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது இர்வான் ஹபீஸ் முஹமட் ரட்ஸி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் போலீசார் அவசர அழைப்பை பெற்றதாக குறிப்பிட்ட அவர், வேட்டைத் துப்பாக்கியை வைத்திருந்த அந்த ஆசாமி, தனது மூன்று நண்பர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

காயமுற்ற 24 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய 3 ஆடவர்கள், தற்போது சரவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று முகமது இர்வான் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்