Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தங்க இரதம் காலை 5. 30 மணிக்கு புறப்படும்
தற்போதைய செய்திகள்

தங்க இரதம் காலை 5. 30 மணிக்கு புறப்படும்

Share:

2024 ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூச விழாவையொட்டி தங்க இரதம், வரும் ஜனவரி 24 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பினாங்கு Queen Street- டில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிருந்து தண்​ணீர்மலை, அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி புறப்படும் என்று அவ்வாலயத்தின் தலைவர் நரேஷ் தெரிவித்தார்.

தங்க இரதம் புறப்படுவதற்கு ஏதுவாக முதன்மை சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் RSN ராயர் மற்றும் துணைத் தலைவர் ​டாக்டர் லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தங்க இரதப் புறப்பாடு மற்றும் இதர தைப்​பூச ஏற்பாடுகள் குறித்து நரேஷ் விவரித்தார்.

சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பினாங்கு தைப்பூச விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இரதப்புறப்பாடு தினமான ஜனவரி 24 ஆம் தேதி, பிரதான சாலைகள் மூடப்படுவதை போக்குவர​த்து போ​லீசார், இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர் என்று நரேஷ் விவரித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்