May 21, 2026
Thisaigal NewsYouTube
இன்று தொடங்கியுள்ளது மடானி அரசியலின் ஓராண்டு நிறைவு விழா
தற்போதைய செய்திகள்

இன்று தொடங்கியுள்ளது மடானி அரசியலின் ஓராண்டு நிறைவு விழா

Share:

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியுள்ள மடானி அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியமான செய்திகள் பொதுமக்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

அரசு மலேசிய போலீஸ் படையின் 50 விழுக்காடு சம்மன் கழிவு, ரஹ்மா பண உதவிக்கான பதிவு, '' Cuti-cuti Cikgu' என்கிற விடுமுறை நிகழ்ச்சி, பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு பிரச்சாரம், இலவச புற்றுநோய் பரிசோதனைகள் போன்ற நிகழ்வுகள் ஒற்றுமை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

Madani Mega Sale விற்பனையில் 226 வகையான பல்பொருள் அங்காடிகள், மக்களை கண் கவரும் கடைகள், சிறப்பு 30 சதவீத கழிவு பொருட்களும் பொதுமக்களுக்கு தரப்படுகின்றன.

கடந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் அடைவு நிலை அறிக்கை மக்கள் முன் சமர்பிக்கவுள்ளது. ஒற்றுமை அரசாங்கம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கைகளும் முன்முயற்சிகளும் பொதுமக்களுக்கு பரப்புரை செய்யப்படுகின்றன.

இந்த நிகழ்வில் துணைப்பிரதமரான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி TVET குறித்து அறிவிப்பு வழங்க திட்டமிட்டுள்ளார். மலேசியாவின் 2023 ஆண்டிற்கான Junior Men's World Cup (JWC) Hockey போட்டியும் இன்று இரவு இங்கு நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுபோக்குவரத்தை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது