Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நால்வர் மரணத்திற்கு போதைப்பொருளே காரணமாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நால்வர் மரணத்திற்கு போதைப்பொருளே காரணமாகும்

ஜன.2-

பண்டார் சன்வேயில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்ட நிகழ்வில் நால்வர் மரணம் அடைந்ததற்கு போதை மாத்திரைகள் உட்கொண்டது காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் கான் தெரிவித்துள்ளார்.

Ecstasy போதைப்பொருளை உட்கொண்டதன் விளைவாக அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ ஹுசேன் ஒமார் குறிப்பிட்டார்.

இறந்த நான்கு பேரை தவிர பாதிக்கப்பட்ட மேலும் மூவரிடம் நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில் போதை மாத்திரைகள் உட்கொண்டதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிர் பிழைந்த மூவரில் இருவர் இன்னமும் மருத்துவமனையில் உள்ளனர். ஒருவர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்