Oct 10, 2026
Thisaigal NewsYouTube

டிரெய்லர் லோரியில் மோதி வாகனமோட்டி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிரெய்லர் லோரியில் மோதி வாகனமோட்டி பலி

லிப்பிஸ், ஜூன்.07-

நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கார் ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதியதில் காரைச் செலுத்திய நபர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் லிப்பிஸ், ஜாலான் லிப்பிஸ்-மெராப்போ சாலையின் 24 ஆவது கிலோ மீட்டரில் கம்போங் செபெராங் ஜெலாய், பாடாங் தெங்கு அருகில் நிகழ்ந்தது.

இதில் 34 வயது முகமட் ஹாஃபிஃப் முகமட் ஃகாஸாலி என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது என்று லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை