Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இருவருக்கு எதிராக காவல் துறையில் புகார் கொடுத்துள்ளது
தற்போதைய செய்திகள்

இருவருக்கு எதிராக காவல் துறையில் புகார் கொடுத்துள்ளது

Share:

ஜன.3-

அரசு சாரா அமைப்பொன்று மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட இருவருக்கு எதிராக காவல் துறையில் புகார் கொடுத்துள்ளது. அவ்விருவரும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim முக்கு எதிராக அவதூறு நோக்கிலான பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாக Sekretariat Gerak Gempur Media Sosial Rakyat என்ற அந்த அமைப்பு தெரிவித்தது.

கடதாண்டு டிசம்பரில் தேசநிந்தனை மற்றும் மாமன்னரைச் சிறுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட Iswardy Morni எனும் சமூகவாதிக்கு பிரமர் ஆதரவளித்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் நோக்கமுடைய அந்த பதிவு மலேசியா மட்டுமின்றி உலக முழுவதும் பகிரப்பட்டிருந்தது. அது ஓர் அவதூறு குற்றம் என அவ்வமைப்பின் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில், அவ்வமைப்பிடம் இருந்து புகார் பெறப்பட்டிருப்பதை Dang Wangi மாவட்ட காவல் துறை தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’