கூலாய், டிசம்பர்.26-
காருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் ஜோகூர் பாரு – ஆயர் ணீஆஆளா சாலையின் 28 ஆவது கிலோமீட்டரில் கூலாய் அருகில் நிகழ்ந்தது.
புதியதாக திருமணம் செய்தவர்கள் என்று நம்பப்படும் தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காருடன் மோதியதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.








