Jul 29, 2026
Thisaigal NewsYouTube
GM Klang மையத்தின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா
தற்போதைய செய்திகள்

GM Klang மையத்தின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா

Share:

மலேசியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனை மையமான GM Klang,, 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் செலவிடுதல், பதிவிறக்கம் செய்தல் மற்றும் மீட்டுக்கொள்ளுதல் என்ற பிரச்சாரத்தை ஜனவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 18 ஆம் தேதி வரையில் ஏற்பாடு செய்து இருப்பதன் மூலம் தனது 15 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

பொருட்களை வாங்குவதற்கு தங்களின் நம்பிக்கைக்குரிய மையமாக GM Klang- கை எப்போதும் தேர்வு செய்யும் வருகையாளர்களின் விசுவாசம் மற்றும் ஆதரவுக்கு மதிப்பளிக்கும் முயற்சியாக இந்த பிரச்சாரம் நடத்தப்படுகிறது

கடந்த 15 ஆண்டுகளில், GM Klang, பல்வேறு வெற்றிகளையும் மைல்கற்களையும் கடந்து, அதன் தற்போதைய நிலையை உறுதிபடுத்திக்கொண்டுள்ளது. .

GM Klang – முத்திரை தொடர்புத்துறையின் மூத்த மேலாளர் Norsuhaida Othman கூறுகையில், GM Klang - இன் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் "இந்த ஆண்டு இறுதி வரையில் பலதரப்பட்ட நடவடிக்கைகள் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.

இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், வருகையாளர்களின் கொள்முதல் அனுபவத்தை மேம்படுத்தவும், பல்வேறு கவர்ச்சிகரமான வெகுமதிகளையும் அனுபவிக்கவும், GM Klang வர்த்தக சமூகத்தின் செயலியின் தரம், புதிய அம்சங்களுடன் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

GM Klang இன் 15 ஆவது நிறைவு விழாவை கூட்டாக இணைந்து, மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அவர்களை வருக, வருக என்று தாங்கள் வரவேற்பதாக Norsuhaida Othman குறிப்பிடுகிறார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்