Dec 3, 2025
Thisaigal NewsYouTube
28 பேர் கொண்ட குழு நியமனம்
தற்போதைய செய்திகள்

28 பேர் கொண்ட குழு நியமனம்

Share:

பொருளாதார இலக்கவியல் மற்றும் 4 ஆவது தொழில்புரட்சி மன்றத்தில் உறுப்பினர்களாக 28 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். அந்த மன்றத்தின் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் அதன் தலைமை செயலாளராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

Related News