Jun 25, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 இளைஞர்கள் கைது; 271 அபராதங்கள் விதிப்பு
தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 இளைஞர்கள் கைது; 271 அபராதங்கள் விதிப்பு

Share:

போர்ட்டிக்சன், மே.03-

போர்ட்டிக்சன், Jalan Bypass பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட Op Samseng Jalanan சோதனையில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 21 முதல் 33 வயதுடைய நான்கு உள்ளூர் இளைஞர்களைக் காவற்படையினர் கைது செய்தனர். இந்தச் சோதனையின் போது மொத்தம் 264 மோட்டார் சைக்கிள்களும் 279 நபர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமை, சட்டத்திற்குப் புறம்பாக புகைக்குழாய் மாற்றம் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 271 அபராதங்கள் விதிக்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்டக் காவற்படை துணைத் தலைவர், Deputi Superintendan Mohd Ruslan Mat Kib தெரிவித்தார்.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாத 15 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளதோடு, சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இது போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பேட்டர்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறும் தணிக்கை அறிக்கைகளை சுட்டிக் காட்டினார்

பேட்டர்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறும் தணிக்கை அறிக்கைகளை சுட்டிக் காட்டினார்

வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

ஜோகூர் தேர்தலுக்கான 56 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: மஇகா சார்பில் இளம் வேட்பாளர் வி. ருகேந்திரனுக்கு வாய்ப்பு

ஜோகூர் தேர்தலுக்கான 56 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: மஇகா சார்பில் இளம் வேட்பாளர் வி. ருகேந்திரனுக்கு வாய்ப்பு

அம்னோவிலிருந்து விலகுவதாக ஜோகூர் முன்னாள் சபாநாயகர் புவாட் ஜர்காஷி அறிவிப்பு

அம்னோவிலிருந்து விலகுவதாக ஜோகூர் முன்னாள் சபாநாயகர் புவாட் ஜர்காஷி அறிவிப்பு

மலாக்காவில் ரக்பி பயிற்சியின்போது 14 வயது மாணவர் உயிரிழப்பு

மலாக்காவில் ரக்பி பயிற்சியின்போது 14 வயது மாணவர் உயிரிழப்பு

மேற்கு ஆசிய நெருக்கடியால் புடி மதானி மானியச் செலவு மூன்று மடங்கு அதிகரிப்பு - நிதியமைச்சு தகவல்

மேற்கு ஆசிய நெருக்கடியால் புடி மதானி மானியச் செலவு மூன்று மடங்கு அதிகரிப்பு - நிதியமைச்சு தகவல்