Sep 15, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்து உயிரிழப்பை 50% குறைக்க இலக்கு – 2030-க்குள் அதிரடி நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சாலை விபத்து உயிரிழப்பை 50% குறைக்க இலக்கு – 2030-க்குள் அதிரடி நடவடிக்கை

Share:

சாலையில் தினமும் 18 உயிர்கள் பலியாகும் நிலையில், 2030-க்குள் சாலை விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகையில், கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 6,537 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 66 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகள் எனத் தெரிவித்தார்.

மொத்த விபத்துகளில் மோட்டார் சைக்கிள்கள் 14 சதவீதம் மட்டுமே என்றாலும், உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களைச் சேர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதிக ஆபத்துள்ள சாலைப் பயனர்களை இலக்காகக் கொண்டு, சாலை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாஹிட் கூறினார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்