Sep 6, 2026
Thisaigal NewsYouTube
2,000-க்கும் மேற்பட்ட பயணச் சலுகைகள் — மேட்டா ஃபேர் செப்டம்பரில் பிரம்மாண்டம்
தற்போதைய செய்திகள்

2,000-க்கும் மேற்பட்ட பயணச் சலுகைகள் — மேட்டா ஃபேர் செப்டம்பரில் பிரம்மாண்டம்

Share:

மலேசியாவின் மிகப்பெரிய சுற்றுலா மற்றும் பயணக் கண்காட்சிகளில் ஒன்றான மேட்டா ஃபேர் 2026 , வரும் செப்டம்பர் 4 முதல் 6 வரை கோலாலம்பூர் மைடெக் கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது.

இந்த மூன்று நாள் கண்காட்சியில், 306 நிறுவனங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன.

59-ஆவது தேசிய மேட்டா ஃபேர்-இன் அதிகாரப்பூர்வ விமான நிறுவனப் பங்காளியாக மலேசியா ஏவியேஷன் குரூப் மீண்டும் இணைந்துள்ளது.

மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஃபையர் ஃபிளை விமானங்களில் உள்நாட்டு மற்றும் அனைத்துலக பயணங்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

பாங்காக், சிங்கப்பூர், ஜகார்த்தா, பாலி, ஹனோய் உள்ளிட்ட அருகாமை நாடுகளுக்கும், லண்டன், மெல்போர்ன், சிட்னி, தோக்கியோ மற்றும் ஆக்லாந்து போன்ற தொலைதூர நகரங்களுக்கும் பயணச் சலுகைகள் கிடைக்கவுள்ளன.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து