Oct 27, 2026
Thisaigal NewsYouTube

ஆன்லைன் பொருட்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆன்லைன் பொருட்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரி

மலேசிய சுங்கத்துறை அண்மையில் வெளியிட்டுள்ள வழிகாட்டல்படி, ஆன்லைன் மூலம் வாங்கப்படும் 500 வெள்ளிக்கும் குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரி விதிக்கப்படவிருக்கிறது.. இந்த வரி விதிப்பு வரும் ஜனவரி முதல் தேதிலிருந்து அமலுக்கு வருகிறது.

நிதி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் ஆன்லைன் மூலம் வாங்கப்படும் பொருட்கள், மலேசிய வரி விதிப்புக்கு உட்பட்டதாகும். இது குறைந்த விலையில் வாங்கப்படும் பொருட்களுக்கு பொருந்தும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விற்பனை வரிச் சட்டம் மீதான திருத்தத்திற்கு ஏற்ப இந்த பத்து விழுக்காடு விற்பனை வரி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
செக்கிஞ்சானிலிருந்து கெந்திங் மலைத்தொடரைப் பார்க்க முடியுமா? சமூக ஊடகங்களில் விவாதம்

செக்கிஞ்சானிலிருந்து கெந்திங் மலைத்தொடரைப் பார்க்க முடியுமா? சமூக ஊடகங்களில் விவாதம்

மைகோவ் செயலி மூலம் மாற்று மைகார்டு பெற விண்ணப்பிக்கலாம்

மைகோவ் செயலி மூலம் மாற்று மைகார்டு பெற விண்ணப்பிக்கலாம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

மாணவியிடம் பாலியல் தொல்லை புகார்: தலைமை ஆசிரியர் மீது போலீஸ் விசாரணை

மாணவியிடம் பாலியல் தொல்லை புகார்: தலைமை ஆசிரியர் மீது போலீஸ் விசாரணை

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் நிதி ஒதுக்கீடு: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் நிதி ஒதுக்கீடு: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

இந்திய சமூகத்திற்கான புதிய திட்டங்கள் அமைச்சரவையில் விவாதம்: சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் – டத்தோ ஶ்ரீ ரமணன்

இந்திய சமூகத்திற்கான புதிய திட்டங்கள் அமைச்சரவையில் விவாதம்: சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் – டத்தோ ஶ்ரீ ரமணன்