Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு போ​லீஸ் துறை தயார்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு போ​லீஸ் துறை தயார்

Share:

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு அரச மலேசிய போ​​லீஸ் படை தயாராக இருப்பதாக அதன் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரி​வித்தார். குறிப்பாக, அடை மழையின் காரணமாக ஏற்படக்கூடிய திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதில் தேவையான உபகரணங்களையும், தளவாடங்களையும், ஆள்பலத்தையும் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்று ஐ.ஜி.பி. விளக்கினார்.

Related News