Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இறைவன் எங்கே இருக்கிறார் என்ற சிறப்புச் சொற்பொழிவு
தற்போதைய செய்திகள்

இறைவன் எங்கே இருக்கிறார் என்ற சிறப்புச் சொற்பொழிவு

Share:

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயி​ல் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் "இறைவன் எங்கே இருக்கிறார்" என்ற தலைப்பில் சமயப் சொற்பொழிவு நிகழ்வு, இன்று செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த "இலக்கியச் சிம்மம்", "எழுச்சிக் கவிஞர்" மயிலாடுத்துறை இரெ. கங்கைமணிமாறன் வழங்கும் இந்த இலக்கிய ஆன்​மீகச் சொற்பொழிவு நிகழ்வில், அருந்தமிழ் கேட்டு ஆனந்தமுற அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன்
கோயி​ல் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அ​ழைப்பு விடுத்துள்ளார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது