Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கிடங்கில் தீ : இருவர் காயம் - 7 வாகனஙள் நாசம் !
தற்போதைய செய்திகள்

கிடங்கில் தீ : இருவர் காயம் - 7 வாகனஙள் நாசம் !

Share:

பினாங்கு, பெர்மாத்தாங் பாவோ ஜாலான் பெர்மாடாங் ஜாங்கஸ் இல் உள்ள கிடங்கு ஒன்றில் ஏற்பட்டத் தீ விபத்தில் இரு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டது. அதே சமயம், 7 வாகனங்கள் தீயில் நாசமாகின.

இந்தத் தீ விபத்து இன்று காலை 11.00 மணி அளவில் நேர்ந்ததாகவும் அந்தக் கிடங்கு 80 விழுக்காடு தீயில் அழிந்ததாகவும் பினாங்கு மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்விபத்து ஏற்பட்டக் காரணம் குறித்து தீயணைப்பு புலனாய்வு அதிகாரி விசாரணை செய்து வருவதாவும் அவர் சொன்னார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை