Nov 7, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு!

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, நாடு முழுவதும் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இன்று பிற்பகல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வடக்கு நோக்கிச் செல்லும் நோர்த்-சௌத் எஸ்பெரஸ்வே (PLUS) E1 நெடுஞ்சாலையில் துரோலாக் முதல் பீடோர் வரையிலும், கோப்பேங் முதல் சிம்பாங் பூலாய் வரையிலும், அலோர் பொங்சு முதல் ஜாவி வரையிலும், பிறை முதல் பெர்தாம் வரையிலும் வாகனப் போக்குவரத்து மெதுவடைந்தது.

மேலும், தெற்கு நோக்கிச் செல்லும் பிறை முதல் ஜூரு வரையிலான நெடுஞ்சாலைப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையமான எல்எல்எம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மாமன்னரின் உத்தரவின் எதிரொலி: நஜிப்பை வீட்டுக்காவலுக்கு மாற்ற வழக்கறிஞர்கள் அவசரக் கோரிக்கை

பேங்க் ரக்யாட் இணையத்தளம் முடக்கம்: வங்கிச் சேவைகள் பாதுகாப்பாக உள்ள அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் உறுதி

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு 2.42 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

தீபாவளி பண்டிகை நாட்டில் இன ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் அன்வார் வாழ்த்து

தைப்பிங் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 1.85 மில்லியன் ஒதுக்கீடு

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்: மாமன்னரை சந்திக்க சட்டத்துறை தலைவருக்கு அன்வார் உத்தரவு