Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் காவல் படை முகாமுக்கும் சமயப் பள்ளிகளுக்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

கூலிம் காவல் படை முகாமுக்கும் சமயப் பள்ளிகளுக்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு

Share:

கூலிம், மார்ச்.08-

கூலிம் பகுதியில் உள்ள இரண்டாவது பட்டாலியன் பொதுப்படை முகாமின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 18 மில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியில் 10 மில்லியன் ரிங்கிட் தண்ணீர் விநியோகத்தை சீரமைக்கவும், மீதமுள்ள 8 மில்லியன் ரிங்கிட் மின்சார வயரிங் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், கெடா மாநிலத்தில் உள்ள சுமார் 15 சமயப்பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக 2.69 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியையும் பிரதமர் அறிவித்தார். நாட்டில் ஊழலையும் முறைகேடுகளையும் தடுப்பதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுக்கு 15.5 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு