Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியா வெற்றி
தற்போதைய செய்திகள்

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியா வெற்றி

Share:

Setia City Convention Center - ரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாட்மின்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டி B குழுவின் இறுதி ஆட்டத்தில் மலேசியா 3-2 என்கிற கோல் கணக்கில் தைவானை வென்றது.

ஒற்றையர் பிரிவின் ஆட்டத்தில் Lee Zii Jia 21-16, 21-13 என்கிற கோல் கணக்கில் Lin Chun-yi -வை வீழ்த்தி தமது அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.

கடந்த ஆண்டு மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் Chun-yi -யிடம் தோல்வியடைந்த Zii Jia -விற்கு இது ஒரு மிக பெரிய வெற்றியாக அமைந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் Goh Sze Fei-Nur Izzuddin Rumsani ஆகியோர் 21-19, 21-14 என்ற கணக்கில் Wang Chi-lin - Yang Po-han ஆகியோரை தோற்கடித்து மாபெரும் வெற்றியை தேடி தந்தனர்.

போட்டியின் வெற்றியாளராக மலேசியா இன்று வெள்ளிகிழமை காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு