Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அஹ்மத் சம்சூரி எதிர்கால பிரதமர் ஆவார்
தற்போதைய செய்திகள்

அஹ்மத் சம்சூரி எதிர்கால பிரதமர் ஆவார்

Share:

திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடும் திரெங்கானு மந்திரி பெசார் அஹ்மத் சம்சூரி எதிர்காலத்தில் தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்பதற்கான சாத்தியத்தை அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுக்கவில்லை.

நாட்டின் பிரதமர் பொறுப்பை வகிப்பதற்கு தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஆற்றல் வாய்ந்த நிறைய தலைவர்கள் இருப்பதாக கெமாமான் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் இதனை தெரிவித்தார்.

வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதையும் பாகோ எம்.பி.யுமான முகைதீன் தமது உரையில் கோடிகாட்டினார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்