Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையை வீசியதால் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

குழந்தையை வீசியதால் இருவர் கைது

Share:

ஈப்போ, ஜன - 8

சுங்ஙாய் நோர், கம்போங் புக்கிட், நுர் அஸ்-சலாம் கல்வி மையத்தில் பிறந்த பெண் குழந்தையை பெட்டியில் போட்டு தூக்கி வீசியதால் 17க்கும் 14க்கும் உட்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை காலை 7:28 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் தொப்புள் கொடியுடன் மீட்டெடுக்கப்பட்ட அக்குழந்தை செலாமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செலாமா மாவட்ட போலீஸ் தலைவர் சருடின் சமா தெரிவித்தார்.

விசாரணையில் குழந்தையை தூக்கி எரிந்த 17 வயதுடைய மாணவன் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியையும் போலீசார் கைது செய்ததாக சருடின் சமா கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்