மசூதி மற்றும் ஏனைய வழிப்பாட்டுத் தலங்களில் தனிப்பட்ட மனிதர் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் பிரசங்கங்கள் பேசக்கூடாது என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா மீண்டும் நினைவூட்டினார். மசூதிகள் தூய்மையான இறை சிந்தனையால் நிரம்பி இருக்க வேண்டிய ஒரு புனித தலம் என்பதால் அங்கு அவதூறுகள் பேச வேண்டாம் என மாமன்னர் வலியுறுத்தினார். மசூதிகளின் காப்பாளர்கள் மசூதியில் எந்த வகையான சொற்பொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை தீவிரமாக கண்கானிக்க வேண்டும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


