Mar 13, 2026
Thisaigal NewsYouTube
938 பள்ளிகளின் கழிப்பறைகள் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

938 பள்ளிகளின் கழிப்பறைகள் மேம்படுத்தப்படும்

Share:

ஜொகூரில் உள்ள 938 பள்ளி கழிவறைகளை பழுது பார்க்க 65.66 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு பள்ளி கழிப்பறைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 70,000 வெள்ளி வழங்கப்பட்டதாக மாநில கல்வி, தகவல் மற்றும் தொடர்புத் துறை தலைவர் நோர்லிசா நோ தெரிவித்தார்.

பத்து பாஹாட் ஜொஹோர் பாரு, க்லுவாங், முவார், மெர்சிங், கோத்தா திங்கி, கூலாய், பசிர் குடாங், பொந்தியான், செகமாட், தங்காக் போன்ற பள்ளிகளுக்குச் இந்த உதவி தொகை வழங்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

இந்த கழிப்பறை மேம்பாட்டு திட்டம் 500,000 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவும் என்பதை நொர்லிசா நோ கூறினார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு