Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சரை நியமிப்பதில் தாமதம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அமைச்சரை நியமிப்பதில் தாமதம் வேண்டாம்

Share:

உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சரை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்னும் நியமிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

மக்களைத் தொடர்ந்து பீடித்துள்ள பல்வேறு வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களால் பெறப்பட்ட ஒதுக்கீடுகளைக் கொண்டு நிர்வகிக்க அப்பதவியில் அதிகாரப்பூர்வமான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என தேசியக் கூட்டணியைச் சேர்ந்த சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் தர்மிஸி சுலைமான் குறிப்பிட்டார்.

Related News