பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய அனைத்து தீர்மானங்களுக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பது கட்டாயமில்லை என்று கோத்தா திங்கி அம்னோ எம்.பி. டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
மூடா கட்சியின் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக்கொண்டது மூலம் தீர்மானங்கள் கொண்டு வரப்படுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து காலிட் நோர்டீன் விளக்கினார்.
சில குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு மட்டுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்றும் மற்ற தீர்மானங்களுக்கு அந்த ஆதரவு கட்டாயமில்லை என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

தேசிய ஒற்றுமையின் சின்னங்களாக Baba Nyonya மற்றும் செட்டி சமூகங்கள்: அமைச்சகம் பரிசீலனை

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்


