Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பொய்யானத் தகவலைப் பரப்புவது கண்டனத்திற்குரியது – அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸீல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொய்யானத் தகவலைப் பரப்புவது கண்டனத்திற்குரியது – அமைச்சர் ஃபாமி ஃபாட்ஸீல்

கோலாலம்பூர், ஜூன்.22-

புதிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலை அரசியல் கட்சியுடன் தொடர்புப்படுத்தும் தகவல் இணையத்தில் பரவியது அவதூறு என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

இதில் தவறான தகவல்கள் இருந்ததாகவும், காலிட் இஸ்மாயில் எந்த அரசியல் கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டதில்லை என்றும் அவர் கூறினார். இத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதில் மலேசிய ஊடக மன்றத்தின் முக்கியத்துவத்தையும் ஃபாமி வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →