பிரபல வழக்கறிஞர் முஹம்மட் ஷஃபீ அப்துல்லா, வருமான வரி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய 94 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி தொடர்பில், அந்த வாரியத்திற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தோல்விக் கண்டார்.
வழக்கறிஞர் ஷஃபீயின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதித் துறை ஆணையர் ரோஸ் மாவார் ரொஸைமி தள்ளுபடி செய்தார்.
நிலுவையிலுள்ள அந்த வருமான வரியை வழக்கறிஞர் ஷஃபீ செலுத்த வேண்டும் என்று கோரி அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் தீய நோக்கம் இருப்பதாக கண்டறிய முடியவில்லை என்று ரோஸ் மாவார் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


