Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

Share:

அடுத்த ஒரு வாரத்திற்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 9 முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரையில்
ரோன் 95இன் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 5 சாசாவும்
ரோன் 97இன் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 47 சாசாவும்
டீசலின் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 15 சாகவும்
நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு