நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் காலியாகியுள்ள ஆசிரியர் தொழில்துறைக்கான 20, 863 வேலை வாய்ப்புகள் தனியார் மற்றும் வெளிநாட்டு பல்லைக்கழங்களில் பயின்ற பட்டதாரிகளை கொண்டு நிரப்பபடும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம், மலாய், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை போதிப்பதற்கு தனியார் பல்லைக்கழகங்களின் கல்வி பயின்ற பட்டதாரிகளை கொண்டு நிரப்பப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கியுள்ளார்.








