May 21, 2026
Thisaigal NewsYouTube
நெல் அறுவடை செய்ய முடியவில்லை, விவசாயிகள் பெரும் இழப்பு
தற்போதைய செய்திகள்

நெல் அறுவடை செய்ய முடியவில்லை, விவசாயிகள் பெரும் இழப்பு

Share:

பகாங், பஹாங் துவா அருகில் இருக்கும் கம்போங் லங்கார் - ரில் வெள்ளத்தின் தாக்கத்தால் 40 விவசாயிகளின் நெல் அறுவடை செய்ய முடியவில்லை என்றும் 500,000 வெள்ளி இழப்பீடு கண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மாவார் லங்கார் நீர் பயன்படுத்தும் குழுவான (KPA) - வில் 80 ஹெக்தார் பரப்பளவை கொண்ட நெல் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறுவடை செய்ய தயாராக இருந்தது.

ஒரு வாரம் தொடர்ச்சியான மழையினால் 1 மீட்டர் வரை நீர் நெல் வயலில் பாதிக்கப்பட்டு அனைத்தும் பயனற்றுவிட்டதாக 58 வயதான ஷம்சுடின் அப்துல் ரானி கூறினார்.

ஒவ்வொரு பருவத்திற்கும் 1,500 வெள்ளி முதல் 1,800 வெள்ளி வரை நெல் விளைச்சல் ஆக செலவிடப்படுகிறது. இத்தகைய திடீர் வெள்ளம் தங்களின் தொழிலை பெரிதளவில் பாதிப்பதாக 34 வயதுடைய முஹமாட் ஃபடில் முஹமாட் சாலெஹுடின் விவரித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்